உலகளாவிய தட்பவெட்ப மாற்றங்கள் (Golbal Climate Change) குறித்த ஒப்பந்தம் ஒன்றை ஐரோப்பிய ஐக்கிய (European Union) நாடுகள் உருவாக்கியுள்ளன.
இதன்படி ஐரோப்பி நாடுகள் தட்ப வெட்பம் பற்றிய செயலாக்கத்தில் முதன்மை பெற்றிருக்கிறார்கள். அதிகமாக சுற்றுப்புறத்தை மாசு படுத்தும் ஐரோப்பிய நாடுகளை இந்த ஒப்பந்தம் கட்டுப்படுத்தவிருக்கிறது.
EU drafts compromise agreement on climate change
EU SUMMIT Leaders reach deal on fighting climate change
EU adopts binding energy, climate targets: Merkel
Google News 1000+ articles
Friday, March 9, 2007
EU, உலக தட்பவெட்ப மாற்றம் குறித்த ஒப்பந்தம்
Posted by சிறில் அலெக்ஸ் at 11:35 PM 2 comments
கலிஃபோர்னியாவில் நிலநடுக்கம்
வடக்கு கலிஃபோர்னியாவில் ரெக்டரில் 4.7 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பெரிய சேதங்கள் எதுவும் இல்லை என அறியப்பட்டுள்ளது.
Magnitude-4.7 Quake Hits Northern California
A light earthquake struck the mountains of Central California on Thursday, but there were no immediate reports of injury or damage. The quake at 7:17 p.m. PST had a preliminary magnitude of 4.7 and was centered about 114 miles east of Sacramento, according to the U.S. Geological Survey. It was followed by several smaller aftershocks. Calls inquiring about the temblor were pouring in to the sheriff's department, but no injuries or damage were immediately reported, a dispatcher said. At the Bridgeport Inn, the quake rattled the nerves of some guests, said manager Dennis Williams. ``It was a five-second roller and then a really hard jolt,'' Williams said. ``This building was built 1877. ... It's been standing this long, and this little earthquake wasn't going to take it down.''
Posted by சிறில் அலெக்ஸ் at 11:30 PM 0 comments
காவிரி: ஜெ உண்ணாவிரதம்
காவிரி பிரச்சனையில் மத்திய மானில அரசுகளால் 'ஏமாற்றப்பட்டததல்' மார்ச் 18 அன்று ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
Cauvery: Jayalalithaa to observe fast
Announcing this in a statement, Jayalalithaa said her party would organise similar fasts in all district headquarters on that day.
She alleged that the DMK government had not taken any steps to get water for the Cauvery delta farmers and had not filed a petition before the Cauvery Water Disputes Tribunal, seeking clarification on the points in its final award, which was "detrimental to the state's interests."
Posted by சிறில் அலெக்ஸ் at 11:25 PM 1 comments
'பெரியார்' படப் பாடல் சர்ச்சை: உயர்நீதி மன்றத்தில் வழக்கு
இந்து மக்கள் கட்சி சார்பில் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப் பட்டுள்ள வழக்கில் பெரியார் படத்தில் வரும் சில பாடல் வரிகள் இந்துக்களின் உணர்வை காயப்படுத்துவதாக இருப்பதால் அவற்றை நீக்கவேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
"Periyar": Hindu outfit moves High Court
The HMK also sought a direction to the Film Censor Board to reconsider certification of the film till the objectionable portion of the song was removed.
Claiming that if the part of the song, which makes a reference to Lord Ram and Goddess Sita were permitted 'it will definitely attack the morality and divinity of Hindus around the world', the petitioner contended that it was just and necessary in the interest of justice for the court to appoint a group of intellectuals to view and peruse the movie before its release.
Posted by சிறில் அலெக்ஸ் at 11:17 PM 0 comments
பாலியல் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க விந்து தேவையில்லை
பாலியல் பலாத்காரம் செய்தவர்களை குற்றஞ்சாட்ட மரபணு சோதனை பயன்படுகிறது. இனிமேல் இந்தப் பரிசோதனையை, விந்துவின் தேவையின்றியே செய்யலாம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
BBC NEWS | Health | Test snares rapists without sperm
Posted by Boston Bala at 10:44 PM 4 comments
பாகிஸ்தானின் தலைமை நீதிபதி சஸ்பெண்ட்
பாகிஸ்தானின் தலைமை நீதிபதி இஃப்திகர் சௌத்ரி (Iftikhar Chaudhry) இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காக அந்நாட்டின் அதிபர் பெர்வீஸ் முஷாரஃப் இந்த முடிவை எடுத்தார்.
அரசின் மனித உரிமை மீறல்களை இஃப்திகர் மும்முரமாக ஆராய்ந்தார். எதிர்க்கட்சியினர் காணாமல் போவதையும், ஆளுங்கட்சியை விமர்சிப்போர் காவல்துறையினரால் சித்திரவதைக்கு ஆளாவதையும் விசாரணைக்குட்படுத்தினார்.
தனது மகனுக்கு உயரிய பதவியை வாங்கித் தந்தார் என்னும் குற்றச்சாட்டும் அவர் மேல் உள்ளது. அதை வெளிப்படுத்திய ஊடகங்களை உச்சநீதிமன்றத்துக்கு வரவழைத்து, கண்டித்திருக்கிறார்.
BBC NEWS | South Asia | Pakistan's top judge is suspended
Posted by Boston Bala at 10:37 PM 1 comments
மேற்கிந்தியத்தீவுகள் 85 ஆல் அவுட்
இன்று நடந்த பயிற்சி போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது! முனாஃப் படேல் 4 விக்கெட்டுகளையும் பதான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்!
விரிவான் ஸ்கோர்களுக்கு
http://content-usa.cricinfo.com/wc2007/engine/match/247453.html
COME ON, INDIA!!!
Posted by மணிகண்டன் at 10:17 PM 2 comments
'உலகக் கோப்பை பார்க்கவேண்டும்': ஜெயில் கைதி மனு
புழல் சிறைச்சாலையில் இருக்கும் அப்துல் ரஹிம் எனும் விசாரணண கைதி, சிறையில் DTH வசதி செய்து உலகக் கோப்பை போட்டிகளை பார்க்க வழிசெய்யவேண்டும் என தடா கோர்ட்டில் மனு செய்துள்ளார்.
Prisoners want DTH for Cup
Chennai, March 8: An undertrial prisoner at Puzhal Central Jail has filed a petition before the designated Tada court here pleading for the installation of a direct-to-home (DTH) telecast facility in prison so that inmates can watch the cricket World Cup.The prisoner, 39-year-old Abdul Rahim, has even offered to pay for the DTH facility if the authorities are unable to fund it. Abdul was detained under Tada for his involvement in the August 8, 1993 bomb blasts at the RSS office in Chennai. He is an undertrial along with 23 others who were arrested following the blast.
In his petition, he argued that watching World Cup cricket matches would not only provide the prisoners some entertainment, but also mental relaxation. Abdul appeared before the judge on March 6 to argue his case in person. However, the government does not appear keen on conceding his demand. Advocate V. Kannadasan, appearing for Puzhal prison in the case, told this newspaper: “The prison manual has very clear provisions restricting the communication of prisoners with the outer world. Even the letters they receive are subjected to censorship and the interaction between the prisoners is watched. Installation of DTH could result in them watching almost 80 channels. It would be impossible to restrict their viewing and could lead to disobedience among prisoners.”
As of now, every prison block has a television set for viewing programmes relayed by Doordarshan. The advocate pointed out that Doordarshan was bound to relay certain matches during the World Cup and the prisoners could watch these. Tada judge T. Ramaswamy, who took cognisance of the petition, has asked the government to file its counter to the petition on March 9
Posted by சிறில் அலெக்ஸ் at 9:34 PM 0 comments
இந்தியா - மே.இ.தீவுகள் - West Indies 57/4
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று ஜமைக்காவில் பயிற்சிப் போட்டி நடைபெறுகிறது. இந்தியா பங்கேற்கும் இரண்டாவது பயிற்சிப் போட்டியாகும் இது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக நடைபெறும் பயிற்சிப் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன.
West Indies won the toss and elected to bat first
Latest Score:
West Indies 57/4 (16.5 ov)
For Latest Scores.. Click Here
Posted by சிவபாலன் at 9:27 PM 7 comments
Rediff - மட்டில்லா மின்னஞ்சல் சேவை
ரெடிஃப் இ-மெயில் சேவை unlimited storage space சேவையை இலவசமாக வழங்க இருக்கிறது.
Rediff offers unlimited email storage free
Posted by சிறில் அலெக்ஸ் at 9:23 PM 0 comments
"ஊட்டி"அழகோ அழகு - தாய்லாந்து இளவரசி
HRH Princess Maha Chakri Sirindhorn
தாய்லாந்து இளவரசி மகாசக்ரி சிரிண்டரன் நேற்று ஊட்டி வந்தார்.
ஊட்டியில் பல்வேறு இடங்களைச் சுற்றிப்பார்த்த தாய் லாந்து இளவரசி தோடர் பழங்குடி மக்களுடன் சேர் ந்து நடனமாடி மகிழ்ந்தார்.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் ருத்ராட்சை மரக்கன்றை நட்டு வைத்தார்.
தாய்லாந்து இளவரசி நிருபர்களிடம் கூறியதாவது:
ஊட்டி மிக அழகாக உள்ளது. இயற்கைத்தாய் அளித்த கொடையாக ஊட்டி உள்ளது. இந்திய மக்கள் மிகவும் நல்லவர்கள். நட்புடன் பழகுகின்றனர். இந்தியா- தாய்லாந்து இருதரப்பு உறவுகள் சிறப்பாக உள்ளது.
Posted by சிவபாலன் at 8:52 PM 0 comments
அ. பச்சன், பாஜக எதிர்ப்பு
வரப்போகும் உ.பி தேர்தலுக்கான பிரச்சார டி,வி விளம்பரம் ஒன்றில் அமிதாப் பச்சன் முலயான்சிங்கின் அரசின் சட்ட ஒழுங்கு நிலவரம் பற்றி கூறிய கருத்துக்களை எதிர்த்து பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
BJP protests Bachchan UP ads on TV
The activists, led by Kaushal Kishore Mishra, said neither the law and order situation nor the economic development of the state were addressed to the satisfaction of the people by Yadav during his tenure.
Posted by சிறில் அலெக்ஸ் at 8:50 PM 0 comments
போலி லைசன்ஸ்? நோ இன்ஷூரன்ஸ்
போலி லைசன்ஸ் வத்திருப்பவர்கள் விபத்தில் சிக்கிக்கொண்டால் எந்தவிதமான இன்ஷூரன்ஸ் நிவாரணமும் பெற இயலாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Court: fake licence holder cannot claim insurance
In a significant ruling, the Supreme Court has held that a person possessing a fake motor driving licence, if involved in an accident, would not be entitled to any motor vehicle insurance claim from the insurer.
The renewal cannot take away the effect of the person holding the fake licence, a Bench of Justices Arijit Pasayat and S. H. Kapadia held, while allowing a batch of appeals filed by the National Insurance Company Limited.
The ruling assumes significance as the insurance company had challenged scores of judgments delivered by various high courts, motor accident tribunals and consumer fora which had ordered compensation to vehicle owners even if they were in possession of fake licences.
Posted by சிறில் அலெக்ஸ் at 8:27 PM 0 comments
அசாமில் குண்டுவெடிப்பு
அசாமில் சந்தையில் நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் பலி 18க்கு மேற்பட்டோர் காயம்.
One killed, 18 wounded in Assam blast
Posted by சிறில் அலெக்ஸ் at 8:23 PM 0 comments
தீபா மேத்தாவின் 'வாட்டர்' இந்தியாவில் வெளியீடு
கனடாவிலிருந்து, ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'வாட்டர்'(Water) திரைப்படம் இந்தியத் திரையயரங்குகளில் வெளியிடப்பட்டது. 7 வருடங்களுக்கு முன்னால் வாட்டர் படப் பிடிப்புக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தது நினைவிருக்கலாம்.
Deepa Mehta's 'Water' hits Indian theatres
Posted by சிறில் அலெக்ஸ் at 8:19 PM 0 comments
சங்க கால பாண்டிய மன்னனின் செப்பேடு
மதுரையில் நடந்த கள ஆய்வின் போது, சங்க கால பாண்டிய மன்னனின் முதல் செப்பேடு கிடைத்துள்ளது. 2 கிலோ 734 கிராம் எடையுள்ள இந்த செப்பேட்டில் பாண்டிய வராலாறு பற்றி புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கு இளையான்புத்தூர் செப்பேடு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
- மாலை முரசு
Posted by சிவபாலன் at 7:45 PM 4 comments
பிரிட்டனில் இந்திய டாக்டர்களுக்கு மற்றுமொரு வெற்றி
பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி மருத்துவர்களின் போராட்டத்தில் மற்றுமொரு வெற்றியாக மருத்துவ அதிகாரிகளை ஐரோப்பியர் அல்லாத மருத்துவர்களுக்கிருந்த 'தடுக்கின்ற விதிகளை' தளர்த்த உடன்பட வைத்தனர்.
இன்றைய உயர்நீதிமன்ற வழக்கில் பொதுநலத்துறையின் வழக்கறிஞர் இந்தக் கோரிக்கையை ஏற்றார்.
Posted by மணியன் at 6:36 PM 0 comments
வெளியுறவு அமைச்சு தாமதப்படுத்தவில்லை - Q விவகாரம்
ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் விதமாக இந்திய வெளியுறவு அமைச்சு ஒட்டாவியோ கொத்த்ரோக்கியின் ஜாமீன் பற்றி சிபிஐக்கு தகவல் தருவதில் எந்த தாமதமும் ஏற்படவில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளது. வெளியுறவு இணை அமைச்சர் ஆனந்த் சர்மா பேசும்போது தங்கள் அமைச்சின் பங்கு வரையறுக்கப் பட்டதென்றும் சிபிஐக்கு முழு ஒத்துழைப்பும் கொடுக்கப் பட்டது என்றும் கூறினார்.
மேலும்...
Posted by மணியன் at 6:26 PM 0 comments
இன்று முதல் வேலைவாய்ப்புத் தகுதி தேர்வு
அகாதெமி ஃபார் கேரியர் அண்ட் வொகேஷனல் கல்வி, பயிற்சி மையம் சார்பில் வேலைவாய்ப்புக்கு உரிய தகுதி குறித்த தேர்வு இன்று தொடங்குகிறது. இத்தேர்வு 12-ம் தேதி வரை நடைபெறும்
நன்றி :- தினமணி
Posted by கவிதா | Kavitha at 12:18 PM 0 comments
கருக் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் பரவுவது தடுக்கப்படும்
தாயிடமிருந்து கருக் குழந்தைக்கு எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான எச்ஐவி வைரஸ் பரவுவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்ட இயக்குநர் சுப்ரியா சாகு தெரிவித்தார்.
மேலும்..
Posted by கவிதா | Kavitha at 12:05 PM 1 comments
வெளிநாட்டு மாணவர்கள் விசா பெறுவதில் கட்டுப்பாடுகள் தளர்வு
இந்தியாவில் கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவர்களுக்காக விசா பெறும் முறையில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் இ.அகமது தெரிவித்தார்.
இந்தியாவில் கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவர்கள் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையிடம் இருந்து ஆட்சேபம் இன்மைச் சான்று (என்.ஓ.சி) பெற வேண்டும் என்று இருந்தது. தற்போது அந்த சான்று பெற தேவையில்லை
மேலும் விபரங்கள் -
Posted by கவிதா | Kavitha at 11:58 AM 0 comments
உலகம் முழுவதும் 6 ஆயிரம் இந்தியர்கள் பல்வேறு சிறைகளில் அடைப்பு
உலகம் முழுவதும் 6,277 இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் உள்ள சிறைகளில் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.
வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்..
பாகிஸ்தான் சிறைகளைவிட வங்கதேச சிறைகளில் தான் அதிக இந்தியர்கள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். பாகிஸ்தான் சிறைகளில் 655 இந்தியர்கள் உள்ளனர். வங்க தேசத்தில் 893 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சவூதி அரேபியாவில் தான் அதிகபட்சமாக 1.116 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் 791, மலேசியா 545, பிரிட்டன் 239, அமெரிக்கா 194, குவைத் 106, பஹ்ரைன் 101, செக்கோஸ்லோவேகியா 37, ஸ்லோவேகியா 100 ஆகிய நாடுகளிலும் பல்வேறு காரணங்களுக்காக தண்டனை பெற்று இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்.........
Posted by கவிதா | Kavitha at 11:44 AM 0 comments
ஹெல்மெட் அணிவதில் முதியோருக்கு விலக்களிக்க வலியுறுத்தல்
ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவதில் முதியோருக்கு விலக்களிக்க வேண்டும் என தமிழ்நாடு மூத்த குடிமக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும்
Posted by கவிதா | Kavitha at 11:38 AM 0 comments
உலகப் பணக்காரர்கள் வரிசையில் இந்தியர்கள்
உலகத்தின் முதல் 100 பணக்காரர்கள் வரிசையை ஃபொர்ப்ஸ் (Forbes) வெளியிட்டுள்ளது முதல்வராக பில்கேட்ஸ் (56 பில்லியன் டாலர்) 13வது வருடமாகத் தொடர்கிறார். லட்சுமி மிட்டல் உலகின் 5வது பணக்காரர்(32 பில்லியன் டாலர்) முகேஷ் அம்பானி 14வது(20.1 பில்லியன் டாலர்) அனில் அம்பானி 18வது(18.2 பில்லியன்) விப்ரோ ப்ரேம்ஜி 21வது(17.1 பில்லியன்) பாரதி நிறுவனத்தின் சுனில் மிட்டல் 49வது(9.5 பில்லியன்) குஷல் பால்சிங் 62வது, ஆதித்ய பிர்லாவின் குமார் பிர்லா 86வது((8 பில்லியன் டாலர்) எஸ்ஸார் குழுமத்தின் சசி மற்றும் ரவி ருய்யா 86வது (8 பில்லியன் டாலர்).
நன்றி தினமலர்.
நன்றி பதிவர் நக்கீரன்.
Posted by சிறில் அலெக்ஸ் at 9:45 AM 0 comments
கூட்டணி ஆட்சி: திமுககாங். உடன்பாடு?
கூட்டணி ஆட்சி குறித்து திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தமிழக திமுக அமைச்சரைவயில் காங்கிரஸுக்கு 5 அமைச்சர் பதவிகள் கொடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதேபோல புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சரவையில் திமுகவுக்கு 2 இடம் தரப்படுமாம்.
தட்ஸ் தமிழ்
Posted by சிவபாலன் at 6:15 AM 0 comments
காவேரி: உச்சநீதிமன்றத்தை அணுக கர்நாடகா முடிவு
காவேரி தீர்வாணையத்தின் முடிவுகள் நியாயமாற்றதாக இருப்பதைச் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தொடர கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
Karnataka to move SC on Cauvery
Cauvery issue: Karnataka govt to move SC
Posted by சிறில் அலெக்ஸ் at 4:03 AM 0 comments
இன்றைய பயிற்சி போட்டிகளின் விவரங்கள்
உலகக்கோப்பைக்கு தயாராக உதவும் வகையில் பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற போட்டிகளின் விவரங்கள்
Bangladesh Vs Scotland Bangladesh won by 7 wickets
Scotland 152/9 (50 ov)
Bangladesh 156/3 (34.1 ov)
Bermuda Vs Zimbabwe Zimbabwe won by 6 wickets
Bermuda 136 (50 ov)
Zimbabwe 137/4 (29.0 ov)
Canada Vs Ireland Ireland won by 7 wickets
Canada 115 (32.5 ov)
Ireland 116/3 (26.5 ov)
Kenya Vs Netherlands Netherlands require 191 runs with
10 wickets and 34.0 overs remaining
Kenya 274/8 (50 ov)
Netherlands 84/0 (16.0 ov)
விரிவான ஸ்கோர்களுக்கு
http://content-usa.cricinfo.com/ci/engine/current/match/scores/live.html
Posted by மணிகண்டன் at 1:57 AM 0 comments
பெண்கள் மறுவாழ்வு நிலையங்களை அதிகரிக்கவேண்டும்: கலாம்
பெண்கள் மறுவாழ்வு நிலையங்களை அதிகரிக்கவேண்டும் என ஜனாதிபதி அப்துல் கலாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்புள்ள செய்தி: 50 லட்சம் இந்தியப் பெண்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்.
President for more rehabilitation centers for women
Kalam said that at least 100 rehab centers and 1000 after care homes and half-way homes need to be set up every year to address the problems of nine lakh mentally challenged women in the country. He urged the active participation of the corporate sector in the exercise.
Rehabilitation centres for homeless women needed: Kalam
Posted by சிறில் அலெக்ஸ் at 1:19 AM 0 comments
சீனாவில் தனியார் சொத்தை பாதுகாக்க சட்டம்
சீனா தனிநபர் சொத்துக்களை பாதுகாக்கும் சட்டம் ஒன்றை அமலுக்கு கொண்டுவர பரிசீலனை செய்கிறது. சீனனவின் கம்யூனிச அரசு நிலம் அரசுக்குச் சோந்தம் எனும் கொள்கையுடையதாக இருப்பினும் பொருளாதார வளர்ச்சியால் தனிநபர் சொத்து அதிகரித்திருப்பதாகவும், அதை பாதுகாக்கும் சட்டத்திற்கான அவசியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
China Introduces Landmark Property Law
To Protect Private Property
China Addresses Property and Tax Issues
Google News Links
Posted by சிறில் அலெக்ஸ் at 12:58 AM 0 comments
2008ல் படைகளை திரும்பப்பெற வேண்டும்: டெமெக்ராட் கட்சி பரிந்துரை
அமெரிக்கப் படைகளை 2008 முடிவுக்குள் ஈராக்கிலிருந்து வெளியேற்றவேண்டும் எனும் பரிந்துராஇயை அமெரிக்க எதிர்கட்சி டெமக்ராட் கட்சி இன்று முன்வைத்துள்ளது.
House Dems proposes timeline for Iraq withdrawal
Democrats Seek Withdrawal of Troops From Iraq in 2008 (Update1)
Google news links
தொடர்புள்ள செய்தி
No military solution to Iraq, warns new US commander
Posted by சிறில் அலெக்ஸ் at 12:51 AM 0 comments
மதுரையில் 59 கொத்தடிமைகள் மீட்பு
மதுரை, திருமங்கலம் அருகே தனியாருக்குச் சொந்தமான ரயில்வே உதிரி பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலையில் கொத்தடிமைகளாக வேலை செய்துகொண்டிருந்த 59 ஒரிசா மாநிலத்தவர் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டன்னர்.
தினமலர்
Posted by சிறில் அலெக்ஸ் at 12:48 AM 0 comments
பெரம்பலூரில் குண்டு தயாரித்தவர்கள் கைது
திருச்சி அருகே, பெரம்பலூரில் இலங்கையைச் சார்ந்தவர் உட்பட மூன்றுபேர் சோப் தயாரிக்கும் தொழிற்சாலையில் 4.5 மெட்டல் குண்டுகள் தயாரித்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டனர். இவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் என சந்தேகிக்கப்படுகின்றனர்.
நன்றி: தினமலர்.
Three suspected LTTE supporters arrested
Posted by சிறில் அலெக்ஸ் at 12:41 AM 0 comments
b r e a k i n g n e w s...