.

Sunday, February 25, 2007

நெல்லையில் தலித் பஞ்சாயத்து தலைவர் படுகொலை

நெல்லை மாவட்டத்தில் மருதன் கிணறு ஊராட்சிமன்றத் தலைவர் கடந்த 19-ம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களில் இரண்டாவது முறையாக தலித் ஊராட்சித் தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Dinamani

இந்தியாவின் மணிப்பூரில் பிரிவினைவாதிகளின் தாக்குதலில் 15 துணை இராணுவத்தினர் பலி

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஆயுதம் தாங்கிய பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில், 15 துணை இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Fourteen police killed in militant attack in Manipur | Reuters.com

பார்லிமென்ட்டில் நாளை ரயில்வே பட்ஜெட் தாக்கல்

புதுடில்லி: பார்லிமென்ட்டில் நாளை ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பார்லிமென்ட்டில் நாளை (26ம் தேதி) ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் விமானங்களில் பொழுதுபோக்கு வசதிகள் இடம்பெறுவது போல ரயில்வேயில் குறிப்பாக சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் பொழுதுபோக்கு வசதிகள் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்படலாம் என ரயில் பவன் வட்டாரங்கள் தெரி வித்தன.

source : தினமலர்

பாரதியார் விருது பெறுவது பெருமை - முதல்வர் கருணாநிதி




தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைக்க முயற்சி மேற்கொண்ட முதல்வர் கருணாநிதிக்கு கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ‘பாரதியார் தமிழ் செம்மல்’ பட்டம் வழங்கி இன்று கவுரவித்தது. குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், முதல்வருக்கு பட்டம் வழங்கினார்.


பாரதியாரின் பேரன் ராஜ்குமார் பாரதி கவுரவிக்கப்பட்டார்.


தினமலர்

நக்சலைட் தாக்குதல்: 15 போலீசார் பலி

கவுகாத்தியிலிருந்து வரும் செய்தி.

Goodle News

-o❢o-

b r e a k i n g   n e w s...