தமிழ் செய்தித்தளமான தட்ஸ்தமிழ் யூனிகோடுக்கு மாறவிருக்கிறது. யாகூ,MSN, சிஃபி போன்ற தளங்கள் யூனிகோடில் இருந்தாலும் உள்ளூர் செய்திகளுக்கும் அடிக்கடி புதுப்பித்தலும் இயலாத்தாக இருந்தது. தட்ஸ் தமிழ் யூனிகோடுக்கு மாறுவதன் மூலம் பரவலான செய்திகள் உடனுக்குடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
Friday, February 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
1 comment:
தட்ஸ்தமிழ் குறித்த இந்த செய்தியை நான் சற்றுமுன்னில் தான் அறிந்து கொண்டேன் :) இத்தனைக்கும் தினம் thatstamil படிக்கிற ஆளு நான்..thatstamil ஒரு இணையத் தமிழ் தினத்தந்தி :) அது ஒருங்குறிக்கு மாறுறது நல்ல சேதியே
Post a Comment