தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று அமெரிக்காவிடம் பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் ரியாஸ் முகமது கான், இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதர் ரியான் சி. கிராக்கரை நேரில் அழைத்து தனது ஆட்சேபனையை தெரிவித்ததாக 'தி டெய்லி' பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
MSN தமிழ்
Thursday, March 1, 2007
உள் விவகாரங்களில் தலையீடு: அமெரிக்காவுக்கு பாக். எச்சரிக்கை
Labels:
உலகம்,
பாக்கிஸ்தான்
Posted by
சிறில் அலெக்ஸ்
at
9:26 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
1 comment:
இந்த மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுபவனா அமெரிக்கன்? பாக்கிஸ்தான் அவனுங்களுக்கு ஒரு தூசி மாதிரி.
கண் கெட்டபின் சூரிய நமஸ்காரமா?
Post a Comment