இளையராஜா விரைவில் இலக்கியப் பேரவை ஒன்றை தொடங்கவுள்ளாராம். அதன்மூலம் இலக்கியவாதிகளை தேர்வு செய்து ரொக்கப்பரிசும், இளையராஜா விருதும் வழங்க திட்டமிட்டுள்ளார்.
தமிழறிஞர் பா.நமச்சிவாயம், எழுத்தாளர் வண்ணதாசன் ஆகியோருக்கு தலா ரூ.2 லட்சம் பரிசுத்தொகை வழங்க இருக்கிறார்கள். சேதுபதி, பழனிபாரதி ஆகியோருக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும், இளையராஜா விருதும் வழங்கப்படவுள்ளது.
Yahoo - Tamil
Wednesday, March 14, 2007
எழுத்தாளர்களை கவுரவிக்கும் இளையராஜா
Posted by
சிவபாலன்
at
11:13 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
2 comments:
பேராசிரியர் பா.நமச்சிவாயம் அவர்கள் என்க்கு மிகவும் பரீட்சையமானவர். அவருக்கு ஒரு கெளரவம் கிடைத்தது மிக்க மகிழ்வாக உள்ளது.
செய்திக்கு ந்ன்றி மிஸ்டர் சிவபாலன்!
சுப்பையா அய்யா
மிக்க மகிழ்ச்சி!!
வருகைக்கு நன்றி
Post a Comment