.

Sunday, March 11, 2007

பெர்னாண்டஸ் போபர்ஸ் வழக்கில் வழுக்கு !

போபர்ஸ் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பெர்னாண்டஸ் முன்னுப் பின் முரண். சர்சை வழுகிறது. அதாவது போபர்ஸ் வழக்கை கிடப்பில் போடும் படி வாஜ்பாய் சொன்னதாக முன்பு தெரிவித்தார் பெர்னாண்டஸ். பின்பு பாஜக கட்சிக்குள் பெர்னாண்டஸுக்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுக்கவே, அவரே வழுக்கி 'வாஜ்பாய் விளையாட்டுக்குச் சொன்னதை தானும் விளையாட்டுக்கு தெரிவித்ததாகவும்' இன்று குறிப்பிட்டுள்ளார்.
போபர்ஸ் வழக்கில் பெர்னாண்டஸ் கில்லி ஆடியாதாக சன் செய்திகளின் வழி தெரியவந்துள்ளது.


சுறுக்கமாக :
முன்னாள் மும்பை தாதா ஹசன் அலியின் ரூ 4000 கோடி பணம் சுவிஸ் வங்கியில் இருப்பதாக கணனி ஆவணங்கள் முலம் தெரியவந்ததாக அவரை விசாரித்து வரும் அதிகாரிகள் தெடிவித்துள்ளனர். 5 முக்கிய அரசியல் வாதிகளின் பணமும் அதில் அடக்கமாம். மேலும் இறுக்கமாக நெருக்கமானவர்கள் பற்றி விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்திகளின் மூலம் சன் நெட்வொர்க்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...

Error loading feed.