திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலயை சில மர்ம ஆசாமிகளால் உடைத்ததின் எதிரொளியாக அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகிஉள்ளது இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Saturday, April 21, 2007
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
2 comments:
பெரியார் சிலையை உடைத்த காட்டுமிராண்டிகளை வன்மையாக கண்டிக்கிறோம்.....
இவண்,
விடுதலை முருகன்.
செய்தியின் URL எங்கே?
பதற்றம் என்ற வார்த்தை நீங்களே போட்டதானால், அதை தவிர்க்கலாம்.
ஜெயா டி.வி, சன் டி.வி ந்யூஸ் மாதிரி இருக்கு. ஒரு விஷயமும் இல்லாமல் பதற்றம், கலவரம், அது இதுன்னு அவங்க தான் சொல்லுவாங்க.
Post a Comment