கமல் வீட்டிற்கு கடந்த சில நாட்களாக மொட்டைக் கடுதாசி வந்து தொந்தரவு செய்த வண்ணம் உள்ளதாம். அதில் கமலைப் பற்றி தரக்குறைவாக எழுதப்பட்டிருக்கிறதாம். அதை அனுப்பியவர்கள் யார் என்று தேடிப்பிடிக்கும்படி தனது அலுவலக பணியாளர்களுக்கு அவசர ஆணை பிறப்பித்துள்ளார் கமல்.
தினமணி
Friday, April 6, 2007
கமலுக்கு வரும் மர்மக் கடிதங்கள்
Labels:
கலை-இலக்கியம்,
தமிழ்நாடு,
பொது
Posted by
Boston Bala
at
11:24 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
6 comments:
அப்படியே அவரை பிளாக்கும் எழுதச்சொல்லி முகமூடி பதிவில் ஒரு பின்னூட்டமும் போடச் சொல்லுங்க. அப்புறம் நமக்கும் ஒரு தொந்தரவு குறையும். வடுவூர் குமார் மாதிரி நல்ல ஆசாமிங்களும் நம்ம கூட இருப்பாங்க. :))
புதுசா பதிவு எதையாவது ஆரம்பித்து இருக்கிறாரா என்ன அவரு?
இப்போது மீண்டும் ஃபீல்டுக்குள் வந்துள்ள கர்நாடகாவைச் சேர்ந்த நடிகரின் கைக்கூலிகளாக இருக்கும்.
கெளதமி பற்றி எழுதி இருப்பார்களோ!
எனக்கும் அவரைப்பத்தின ஒரு மெயில் வந்திருக்கு :)
சென்ஷி
அப்படியே அவரை பிளாக்கும் எழுதச்சொல்லி முகமூடி பதிவில் ஒரு பின்னூட்டமும் போடச் சொல்லுங்க.
Sonthal Selavil Soonyam :)
Post a Comment