இங்கிலாந்தில் பிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை ஒழிக்க வேண்டும். கபடி, சிலம்பாட்டம், வாள் சண்டை போன்ற தமிழ் வீர விளையாட்டுகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கோரி சென்னை மெமோரியல் ஹால் அருகே பா.ம.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிரிக்கெட் வீரர்கள் போல வேடமணிந்தவர்களை கழுதையில் ஊர்வலமாக வரச்செய்து எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.
- மாலை முரசு
Tuesday, April 3, 2007
ச: கிரிகெட்டை ஒழிக்க வேண்டும் - பாமக கழுதை ஊர்வலம்
Labels:
அரசியல்,
கிரிக்கெட்,
தமிழ்நாடு
Posted by
சிவபாலன்
at
6:56 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
1 comment:
கிரிக்கெட்டை ஒழிக்க சரியான யோசனை அதில் 69% பி.சி.க்களுக்கு ஒதுக்குவதுதான்...
ஒரு பய இதனால் கிரிக்கெட் பார்க்கமாட்டான். இதுவரை பார்த்துக்கொண்டிருந்தவன் கூட இனிமேல் மக்கள் டிவி பார்க்க ஆரம்பித்துவிடுவான்.... டபிள் லாபம்..
ஓரிண்டு வருஷத்தில் கிரிக்கெட்டை மறந்து மக்கள் எல்லோரும் முழு நேரமும் கபடியும், கிட்டிப்புல்லும் விளையாடி நம் தமிழ் மண்ணை மணக்க செய்வார்கள்...
Post a Comment