சென்னை, மே 30:
தமிழ்நாட்டில் திமுகவுக்கு மாற்றாக செயல்பட சோனியாவுடன் சேர்ந்து தயாநிதி மாறன் முயற்சி செய்த தாலேயே அவர் மீது கருணாநிதி நடவடிக்கை எடுத்திருப்பதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி கூறியிருக்கிறார்.
முழு செய்திக்கு "மாலைச் சுடர்"
Wednesday, May 30, 2007
திமுகவுக்கு எதிராக சோனியா-மாறன் சதி
Posted by
சிவபாலன்
at
6:21 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
5 comments:
Good Comedian Swamy.
இது ஏற்கெனவே கசிந்துகொண்டிருக்கும் விஷயம்தான். புதியதல்ல.
காங்கிரஸ் ஆட்சிக்கு திமுக கொடுத்த தொல்லைகளால் மிகவும் வெறுத்துப்போன காங்கிரஸ் தலைமை (சோனியா அல்ல) மாறனை ஊக்குவிக்கிறது. அடுத்த தேர்தலுக்குள் மாறன் , சன் டிவி காங்கிரஸ் சார்பாகும். அந்த தேர்தலில் காங்கிரஸ் தனித்து தமிழ்நாட்டில் போட்டி என்று மாறனுக்கு வலை வீசப்படுகிறது. சன் டிவி காங்கிரஸ் சார்பாக ஆனால், தெற்கு மாநிலங்கள் நான்கிலும் வலுவான காங்கிரஸ் சார்புள்ள டிவிகள் காங்கிரசுக்கு வலு சேர்க்கும் என்று காங்கிரஸ் மத்திய தலைமை கணக்கு போடுகிறது.
அடுத்த தேர்தலில் இது நடக்கிறதா இல்லையா என்று பார்த்துவிட்டு அவர் காமெடியனா இல்லையா என்று அனானிகள் பேசலாம்.
AHA, AHA!! SWAMY is a foolish DUCK.
---அடுத்த தேர்தலில் இது நடக்கிறதா இல்லையா ---
ஞாபகம் இருக்காது என்னும் நம்பிக்கையில் சேரியமாய் நகைக்க வைக்கிறீங்க :))
காங்கிரஸ் மற்ற மாநிலங்களில் அடி மேல் அடி வாங்குகிறது.
தமிழ்நாட்டில் இப்படி விஷ பரீட்சையில் இறங்க மாட்டார்கள்.
இருக்கிற நாற்பதையும் விட்டால் கோவிந்தாதான். சாமி
தமாஷ் பேர்வழிதான்.
Post a Comment