மே 07, 2007
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களிலேயே தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் தான் சிறந்தவர் என்று ஏசி நீல்சன் அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
மக்கள் மனசு என்ற பெயரில் சன் டிவியுடன் இணைந்து ஏசி நீல்சன் அமைப்பு கருத்துக் கணிப்பை நடத்தி வருகிறது.
அதில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களிலேயே சிறப்பாக செயல்படுவர் யார் என்ற கேள்வியை முன் வைத்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் தயாநிதி மாறனுக்கே அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. தமிழக அளவில் அவர்தான் சிறந்த அமைச்சர் என்று 64 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
2வது இடம் ப.சிதம்பரத்திற்குக் கிடைத்துள்ளது. அவருக்கான ஆதரவு 27 சதவீதமாகும்.
டி.ஆர்.பாலுவுக்கு 7 சதவீத ஆதரவும், அன்புமணிக்கு 1 சதவீத ஆதரவும் உள்ளது.
வேறு அமைச்சர்கள் யாரையும் சிறந்த அமைச்சர்களாக கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்கள் தனியாக குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
மேலும் ""தட்ஸ்தமிழ்""
Tuesday, May 8, 2007
ச: தயாநிதி மாறன் 'பெஸ்ட்', சிதம்பரம் நெக்ஸ்ட்!
Posted by
சிவபாலன்
at
1:41 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
2 comments:
அரசியல்ல...இதெல்லாம் சஹஜமப்பா.....
தயாநிதி மாறனுக்கு வாழ்த்துக்கள் !!
கருத்துக் கணிப்பு நம்பகத்தன்மை கேள்விகுறி என்றாலும்,் 64% இல்லாவிட்டாலும், முதன்மை இடத்தில் நிச்சயம் இருப்பார்.
Post a Comment