புதிய அதிகக் கட்டுப்பாடுகளளக் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்திய கிரிக்கெட் வீரர்கள் மறுத்துள்ளதாகத் தெரிகிறது.
புதிய ஒப்பந்தம் வீரர்களின் திறனுக்கேற்ப சம்பளம் வழங்கும் வழிமுறையைக் கையாள்கிறது, மேலும் விளம்பரங்களில் தோன்ற உச்ச வரம்பையும் விதித்துள்ளது.
Players refuse to sign new BCCI contracts
Saturday, May 5, 2007
ச:இந்திய வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பு
Labels:
இந்தியா,
விளையாட்டு
Posted by
சிறில் அலெக்ஸ்
at
2:42 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
2 comments:
எல்லாரையும் பொட்டியை கட்ட சொல்லுங்கப்பா. விளையாட வக்கு இல்லை விளம்பர படத்துல நடிக்காத அப்படின்னு சொன்னா வலிக்குதோ? எல்லாம் நேரக்கொடுமை.
இவன்களை இன்னும் அணியில் வைத்திருக்கிறார்களா?சந்தோஷ் சொன்னமாதிரி இவர்களை துரத்தி விட்டு ஆட வாய்ப்பு மறுக்கப்பட்ட இளைஞர்களுக்கு காண்டிராக்ட் கொடுங்கப்பா...டீமாவது உருப்படும்
Post a Comment