பசுபதி,பிரியங்கா,பரத்,பாவ்னா நடித்து இயக்குனர் ஷங்கர் தாரிப்பில் வெளியான 'வெய்யில்' படம் 'மற்றமொழிப்படங்களில் மிகச்சிறந்தது' என்ற வகையில் கேரளாவில் அம்ரிதா விருதைப் பெற்றுள்ளது. அதே நேரம் பிரான்ஸின் மதிப்புமிக்க கான்( Cannes) திரைப்பட விழாவில் இந்திய திரைபடங்களின் சார்பாக பங்குபெற தெர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
IndiaGlitz - Veyyil gets one more award - Tamil Movie News
Sunday, May 6, 2007
வெய்யில்: கேரளாவில் விருது, கான் திரைப்படவிழாவிற்கு தேர்வு
Posted by
மணியன்
at
11:26 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
1 comment:
தகுதிக்குரிய திரைப்படம். சந்தேகமில்லை. கான்ஸ் பட விழாவிலும் பரிசு பெற வாழ்த்துகிறேன்..
Post a Comment