உலக வங்கியின் தலைவர் பொறுப்பு, சர்வதேச நிதியத்தின் இயக்குனர் உள்ளிட்ட நியமனங்களில், 20 பொருளாதார வல்லரசுகளும் ஒப்புக்கொள்ளும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளிப்படையான, கட்புலனாகும் (Transparent) வகையில் அமைய வேண்டும் என்று ஐக்கிய அமெரிக்க நாடுகளை தெ.ஆஃப்ரிக்கா வலியுறுத்தியுள்ளது. ராய்ட்டர் செய்தி
Saturday, May 26, 2007
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
3 comments:
//கட்புலனாகும் (Transparent) //
transparent-ஐ 'ஒளிவுமறைவற்ற' அல்லது 'வெளிப்படையான' என்று எழுதலாம். கட்புலன் என்றெல்லாம் சிரமப்பட வேண்டியதில்லை. தமிழ் எல்லோருக்கும் புரியட்டும்!
நன்றிங்க சாத்தானாரே!
//கட்புலனாகும்//
But I like this Word...Keep it Up...Bring Up New Words...!!
Ravi,
BLR
Post a Comment