பள்ளி மாணவர்கள் பெரியார் திரைப்படத்தை பார்ப்பதற்கு ஏதுவாக, அவர்களுக்கு 50% சதம் விலைச்சலுகை அளிக்கப்படும் என்று தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை செயலர் குற்றாலலிங்கம் இன்று அறிவித்துள்ளார்.
மூடநம்பிக்கை ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண்ணுரிமை, கைம்பெண் மறுமணம் ஆகிய நற்கருத்துக்களை இப்படம் பரப்புவதால் இச்சலுகை என்று அவர் தெரிவித்துள்ளார். "தன்னம்பிக்கை, சுயசிந்தனை ஆகியவற்றை மாணவர் மத்தியில் இப்படம் விதைக்கும்" என்றார் அவர்.
இப்படத்திற்கு தமிழக அரசு 95 இலட்சம் நிதியுதவி செய்திருந்தது நினைவு கூரத்தக்கது.
Monday, June 11, 2007
பெரியார் திரைப்படம்: மாணவருக்கு 50% விலைச்சலுகை!
Posted by
வாசகன்
at
8:22 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
1 comment:
வரலாறு நம் இளைய தலைமுறைக்கு தெரிய வேண்டும். நல்ல முயற்சி.
தயாரிப்பாளர்கள் மாணவர்களுக்கு இலவசமாகவோ அல்லது இன்னும் குறைந்த கட்டனத்தில் காண்பிக்க வேண்டும். இது என் வேண்டுகோள்.
Post a Comment