சப்-ஜூனியருக்கான டேராடூனில் நடந்த தேசிய பூப்பந்துப் போட்டியில் தமிழக சிறுமியர் குழு 29-13, 29-01 என்ற செட் கணக்கில் மகாராஷ்டிர அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
தமிழக அணியில் அக்ஷயா, ஐஸ்வர்யா ஆகியோர் 'ஸ்டார் ஆஃப் இந்தியா' விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
சிறுவர் பிரிவில் தமிழக அணி 3-ம் இடத்தைப் பிடித்தது. அதற்கான ஆட்டத்தில் ஆந்திர அணியை 29-19, 26-29, 29-26 என்ற செட் கணக்கில் தமிழகக் குழுவினர் போராடி வீழ்த்தினர்.
தினமணி
Thursday, June 14, 2007
தமிழக சிறுமியருக்கு தேசிய பட்டம்
Labels:
இந்தியா,
தமிழ்நாடு,
விளையாட்டு
Posted by
Boston Bala
at
4:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
2 comments:
சிறுவர் அணி விளையாடிய ஆட்டம் செம திரில்லாக இருந்திருக்கும்.
தமிழக பெண்களுக்கு வாழ்த்துக்கள்.
நேற்று தான் பாலகுமாரன் "கொம்புத்தேன்" என்ற ஒரு கதை படித்தேன்.அதில் ஒரு இந்தியன் அதுவும் தமிழன் "அண்ணாவி" என்பவன் ஒலிம்பிக்ஸில் தங்கப்பதக்கம் வாங்குவது போல கதை அமைப்பு இருந்தது.இந்த பதிவை பார்த்ததும் அந்த ஞாபகம் தான் வந்தது.
தமிழக பெண்களுக்கு வாழ்த்துக்கள் !!
Post a Comment