முதல்வர் கருணாநிதி தொகுதியில் உள்ள தமிழ்நாடு கிரிகெட் அசோசியேசன் கிளபிற்கு (TNCA CLUB) விரிவுரை செய்ய வேட்டி கட்டி சென்ற மத்திய அரசு அலோசகர் திரு.நாரயணன் உறுப்பினர்களால் விரட்டி அடிக்கப்பட்டார்.
மேலும் செய்திக்கு "IBNLIVE.COM"
Thursday, June 7, 2007
சென்னை TNCA Clubல் வேட்டி கட்டி சென்ற மத்திய அரசு ஆலோசகர் விரட்டியடிப்பு - வீடியோ
Posted by
சிவபாலன்
at
10:27 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
4 comments:
பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்த சில விசயங்களை இன்னும் நாம் செய்வது சரியில்லை என தோன்றுகிறது.
அக்கிரமம், அடிமை மனப்பான்மை !
குஷ்புவப் புடிச்சிகிட்டவங்க இதுக்கு என்ன சொல்றாங்களோ?
தொடப்பம் வச்சு அடிச்சாத்தான் சில பேய்கள் ஓடுமாம்.
ஒருபுறம் தமிழ்த்துரோகியான அந்த நபருக்கு இது தேவைதான். தமிழ்நாட்டில் இருந்தே விரட்டியடிக்கப்பட வேண்டியவர்.
இன்னொருபுறம் தமிழர்களின் உடைக்கு அவமரியாதை செய்யும் அமைப்பும் தமிழகத்தில் இருக்க தேவை இல்லை.
Post a Comment