ரிலையன்ஸ் நிறுவனத்தின் பத்து சூப்பர்மார்கெட்களையும் உடனடியாக மூடும்படி உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி அதிரடி ஆணை பிறப்பித்துள்ளார். சிறுவணிகர்களின் கடந்தவார போராட்டங்களையடுத்து உபி அரசு இம்முடிவெடுத்துள்ளது.தான் அமைத்திருக்கும் உயர்மட்டக் குழு சிறுவணிகத்தை தாராளமயமாக்கும் பிரச்சினையை ஆய்ந்து முடிவு கூறும்வரை ரிலையன்ஸ் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று முதல்வர் கூறினார்.
Uttar Pradesh orders Reliance retail stores to close | Top News | Reuters
Thursday, August 23, 2007
மாயாவதி அதிரடி: ரிலையன்ஸ் கடைகள் மூட ஆணை
Posted by
மணியன்
at
5:36 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
2 comments:
இது தாண்டா ஆப்பு! நம்ம முதல்வர் எப்போ வைக்கப் போகிறார்
சரியான ஆப்புதான்... எல்லா மானிலங்களிலும் இப்படி செய்தால் நன்றாக இருக்கும்!
Post a Comment