Dinamani:
செஞ்சி அரசு மருத்துவமனைக்கு திங்கள்கிழமை வயிற்றில் காயத்துடன் ஒரு குரங்கு வந்தது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற காத்திருந்தவர்களை சீண்டி காயத்தைக் காண்பித்தது.
ஆனால் யாரும் மருந்து போடாததால் கட்டுப் போடும் அறைக்குள் சென்றது. பின்னர் காயத்துக்கு கட்டுப் போடும் மருத்துவமனை ஊழியர் சுப்பிரமணி, குரங்கின் காயத்துக்கு மருந்து வைத்து கட்டுப் போட்டார். எந்தவித சேஷ்டையும் செய்யாமல் அமைதியாக குரங்கு அங்கிருந்து சென்று விட்டது. குரங்கு கர்ப்பமாக உள்ளதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.
Tuesday, March 13, 2007
'இது புத்திசாலிக் குரங்கு'
Labels:
வித்தியாசமானவை
Posted by
Boston Bala
at
8:01 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
3 comments:
இன்று செய்தி அதிகமில்லை?! :)
//குரங்கு கர்ப்பமாயிருந்தது//
இந்தக் குரங்கிலிருந்து மனிதன் பிறப்பானா?
:))
//இன்று செய்தி அதிகமில்லை?! :) //
'no news' is good news.
:)
மனிதர்களின் குரங்குச் சேட்டைகளைப் பார்த்து குரங்குகள் திருந்துகின்றனவோ??
ஆனாலும் குரங்குகள் புத்திசாலித்தனமானவை என்பதை;பல விவரணப் படங்களில் பார்த்துள்ளேன்;
Post a Comment