.

Tuesday, March 13, 2007

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் புதிய இணைய தளம்

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) மேம்படுத்தப்பட்ட இணைய தளத்தை, அமைச்சர் பரிதி இளம்வழுதி துவக்கி வைத்தார்.
கடந்த 2001ம் ஆண்டு, சிஎம்டிஏவுக்கு புதிய இணைய தளம் தொடங்கப்பட்டது.
இது, தற்போது முற்றிலுமாக மாற்றி, புதிய வடிமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.சிஎம்டிஏவின் தற்போதைய தகவல்கள் உள்ளிட்ட அனைத்தும் மேம்படுத்தப்பட்ட இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளன. கட்டடம் கட்டுவதற்கான விண்ணப்பங்களும், இந்த இணைய தளத்தில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.
இணைய தள முகவரி: http://www.cmdachennai.org/

2 comments:

வடுவூர் குமார் said...

வலது பக்கம் ஓடும் பிளாஸை கொஞ்சம் மெதுவாக ஒட்டினால் என்ன பார்க்கிறோம் என்று தெரியும்.
பழைய பக்கம் பார்த்ததில்லை என்பதால் சொல்ல , வேறு ஒன்றும் இல்லை

சிவபாலன் said...

வடுவூர் குமார் ,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

-o❢o-

b r e a k i n g   n e w s...

Error loading feed.