"தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே கிராமப்புறங்களில், "கரன்ட்' இருக்காது என்ற பேச்சு பரவலாக உள்ளது. அந்த அளவுக்கு மின்வெட்டு பல இடங்களில் உள்ளது' என்று இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., ராமசாமி பேசினார்.
சட்டசபையில் மின்துறையின் மீது நடந்த விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., ராமசாமி பேசுகையில், ""தி.மு.க., ஆட்சி வந்தாலே, "கரன்ட்' இருக்காது என்ற பேச்சு கிராமப்புறங்களில் வந்துவிடுகிறது. (உடனே, அ.தி.மு.க., உறுப்பினர்கள் மேஜையை தட்டி, சிரித்தனர்).
- தினமலர்
Tuesday, April 3, 2007
ச: "தி.மு.க., வந்தாலே "கரன்ட்' இருக்காது'
Posted by
சிவபாலன்
at
6:35 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
7 comments:
;)
ஆஹா.... ஷேம்சைட் கோல் அடிப்பார்கள் போல...
கரண்ட் இல்லாமல் கலர் டீவி எதற்கு? கேபிள் கனெக்ஷன் மட்டும் வாங்கி சன் டிவி வருமானத்துக்கா....
///.."தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே கிராமப்புறங்களில், "கரன்ட்' இருக்காது என்ற பேச்சு பரவலாக உள்ளது... ///
உண்மை
/கரண்ட் இல்லாமல் கலர் டீவி எதற்கு? கேபிள் கனெக்ஷன் மட்டும் வாங்கி சன் டிவி வருமானத்துக்கா..../
சிந்திக்க வேண்டிய விசயம்
அடப்பாவிகளா , மாறன் கோஷ்டி ஜெனரேட்டர்/ யூபிஎஸ் கம்பெனியும் ஆரம்பிச்சிடாங்களா ?
/அடப்பாவிகளா , மாறன் கோஷ்டி ஜெனரேட்டர்/ யூபிஎஸ் கம்பெனியும் ஆரம்பிச்சிடாங்களா ? /
:))))))
Post a Comment