இலங்கையிலிருந்து மீண்டு தமிழகம் திரும்பிய குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்களும் நேற்று தங்களது சொந்த ஊருக்குச் சென்றனர். அவர்களை கண்ணீர் மல்க குடும்பத்தினர் வரவேற்றனர். . . .மேலும்
Monday, May 21, 2007
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
2 comments:
http://www.eelampage.com/?cn=31898
http://www.eelampage.com/?cn=31899
சற்றுமுன்... மேற்படி செய்திகளுக்கு இந்த தளத்திலே இடமில்லாதது தங்களின் அனைத்து செய்திகளின் உண்மைத்தன்மையையும் சந்தேகிக்க வைக்கிறது.
அன்பு அனானி. உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி. சற்றுமுன்... தானாகவே செய்திகளை தருவது மிக மிகக் குறைவே. பொது ஊடகங்களில் உள்ள செய்திகளையே தருகிறது. எந்த தளத்திலிருந்து எந்த செய்தியை எடுப்பதென்பது சற்றுமுன் குழுவினருடைய விருப்பத்திற்கே விடப்பட்டுள்ளது.
சற்றுமுன்னுக்கான உண்மைத்தன்மை அதன் செய்தி மூலங்களிலிருந்தே பெறப்படுகிறது.
ஈழம் குறித்த செய்திகளை சேகரிக்க ஆர்வம் கொண்ட உறுப்பினர்கள் இருந்தால் நல்லதாயிருக்கும். உங்களுக்கு ஆர்வம் இருந்தால் மடல் அனுப்புங்கள்.
Post a Comment