.

Thursday, May 24, 2007

மலேசியன் ஓபன் கோல்ஃப்: இந்தியாவுக்கு பட்டம்

கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய அமெச்சூர் ஓபன் கோல்ஃப் போட்டியில் இந்தியக் குழு பட்டத்தை தட்டிச் சென்றது. இந்திய வீரர்கள் அனீர்பன் லஹிரி, ஜஸ்ஜீத் சிங் ஆகியோர் சிறப்பாக விளையாடி ஒட்டுமொத்தமாக 294 புள்ளிகள் சேர்த்தனர்.

இப்போட்டியில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தையும், பிலிப்பின்ஸ் மூன்றாவது இடத்தையும் பெற்றது.

தினமணி

1 comment:

வடுவூர் குமார் said...

நேற்று செய்தித்தாளில் "இந்தியாவை அடுத்து கவனிக்க வைக்கப்போவது" என்ற தலைப்பில் கால்ப் வீரர்களைப்பற்றி எழுதியிருந்தார்கள்.
இன்று செய்தி வந்துவிட்டது.
வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

-o❢o-

b r e a k i n g   n e w s...

Error loading feed.