மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ள தயாநிதி மாறன் நேற்று திடீரென டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
1. Maran trying to make peace with MK : Dayanidhi Maran, Karunanidhi, DMK, Dinakaran, Centre : IBNLive.com : CNN-IBN
2. Will Maran return to DMK?- News-Sections-TIMES NOW.tv
Thursday, May 24, 2007
தயாநிதி மாறன் திடீர் டெல்லி பயணம்
Posted by
Boston Bala
at
6:47 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
5 comments:
சமாதானம் ஆகலாம். பதவி திரும்ப வருமா?
மாறன் காங்கிரஸில் சேர்வாரா?
மாறன் காங்கிறசிலா? ஏன் சார் காங்கிறஸ்காரங்க வயித்தில புளி கரைக்கிறீங்க.
அதுவும் ஞானசேகரன் போன்ற டில்லி பதவிக்காக நாக்கை தொங்கப்போடுகிற கூட்டத்திற்கு தூக்கம் கெட்டுது போ.
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கு பெறலாம் என்று சென்றிருக்கிறாரோ... என்னவோ ;)
ஒரு மாறன் போனா வேறொரு கீரண் வருவார்யா. ஏந்தான் இப்படி ஒரேயடியா அலட்டிக்கொண்டு...?
Post a Comment