தனது டைம் ஜோனை (Time Zone) விட்டு மற்றவற்றிற்கு செல்லும்போது ஒருவரின் உறக்கம், பசி எடுக்கும் நேரம் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. இதை ஜெட் லாக்(Jet Lag) என அழைக்கிறார்கள். இவ்வாறு ஜெட் லாக் வருவதிலிருந்து மீழ ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை ஆகலாம். இந்த சமயத்தில் ஒருவருக்கு சிந்திக்கும் திறனும் (பொதுவாக) செயல்படும் ஆற்றலும் குறைந்து காணப்படும்.
வயகரா மாத்திரைகளை எடுத்துக்கொள்வதன்மூலம் ஜெட் லாகிலிருந்து எளிதில் மீழலாம் என ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
Viagra shown to aid jet-lagged travelers Reuters
Tuesday, May 22, 2007
ச:'Jet Lag' தவிர்க்க வயகரா
Labels:
அறிவியல்,
உலகம்,
வித்தியாசமானவை
Posted by
சிறில் அலெக்ஸ்
at
9:37 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
1 comment:
தொலைதூரப் பயணத்துக்குப் பின்: துயிலாத பெண்ணொன்று கண்டேன்... கண்கள் உறங்காது உறங்காது கண்ணே!
வயாகராவுக்குப் பின்: மாலைக்கு நோயாகிப் போனேன்; காலை மலருக்குப் பகையாக ஆனேன்
Post a Comment