சிவாஜிக்கு அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்தபடம் தயாராகிறது. 'சுல்தான்'.
ஆக்கர் ஸ்டூடியோஸ் எனும் அனிமேஷன் படம் தயாரிக்கும் நிறுவனத்தை ரஜினியின் மகள் சௌந்தர்யா நடத்தி வருகிறார். இவரது இயக்கத்தில் ஆட்லப்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் சுல்தான். இசை ஏ. ஆர் ரஹ்மான். இதில் சுல்தான் பாத்திரத்திற்கு ரஜினிகாந்த் குரல் கொடுக்கிறார்.
http://www.sultanthefilm.com/
தமிழ் சினிமா
Thursday, June 14, 2007
ரஜினிகாந்தின் அடுத்த படம்
Labels:
சினிமா
Posted by
சிறில் அலெக்ஸ்
at
10:44 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
4 comments:
நல்லா பாத்துச் சொல்லுங்க..
குரல் மட்டும் தானே..!
ஹரா என்று ஆனந்த விகடனில் ரஜினி பொண்ணு பேட்டி கொடுத்துச்சே மாத்திடாங்களா? ரஜினியை அனிமேஷன் ஹீரோவா போட்டு எடுக்கிறதா சொன்னாங்க.சிவாஜிக்கு முன்னரே ஆரம்பித்த வேலை இது.
பில்டப்புக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சா? :-))
சுல்தான் இம்சை ரெடி ஸ்டார்ட் மீஜீக் 123......
Post a Comment