.

Thursday, July 26, 2007

திருநங்கைகள் போராட்டம்



பெண்ணாக மாற அறுவை சிகிச்சையை உடனே செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருநங்கைகள் நேற்று வேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நன்றி:

"தினகரன்"

7 comments:

Anonymous said...

அரவாணிகள் என்பது ஏற்புடைய பெயர்தானா?

திருநங்கைகள் நல்லா இருந்துச்சே.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

திருநங்கையர் போராட்டம் எனத் தலைப்பிட்டால்; கேலித் தொனிப்பைத் தவிர்க்கலாம்.

சிவபாலன் said...

அனானி

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், இது பத்திரிக்கையில் வந்த செய்தியை அப்படியே கொடுத்தேன்.

அவர்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சிவபாலன் said...

யோகன் அண்ணா,

பத்திரிக்கை செய்தியை மாற்றினால் சரியாக இருக்காது என எண்ணித்தான், அப்படியே கொடுத்தேன்.

சிறில் அலெக்ஸ் said...

பத்திரிகைச் செய்தியை நமக்குகந்தவகையில் மாற்றித் தருவதில் தவறில்லை என்பதால் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தலைப்பும் செய்தியும் மாற்றப்பட்டுள்ளது.

மாற்றம் நம்மில் துவங்கட்டும்..

"You must be the change you wish to see in the world." நம்ம காந்தி தாத்ஸ் சொன்னது.

:)))

சிவபாலன் said...

சிறில்

பெரியவர் நீங்க சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி :)

சிறில் அலெக்ஸ் said...

சி.பா.
என்னதிது.. என்ன நேரில் பார்த்தபிறகும் இப்டி பெரியவர்னு சொல்லு நீங்க 'இளையவர்' பட்டத்த வாங்கிக்கலாம்ணு பாக்குறீங்களே.

:))

ஸ்டாலின் மாதிரி நீங்க எப்பவுமே இளைஞர் திமுகவுல இருக்கப் போறீங்களா?
:))

-o❢o-

b r e a k i n g   n e w s...

Error loading feed.