.

Friday, July 27, 2007

திருநங்கைகள் - விழிப்புணர்வு இயக்கம்


ஆந்திராவின் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அரவாணிகள், விழிப்புணர்வு இயக்கம் தொடங்கியிருக்கின்றனர். மனித உரிமைகள், எய்ட்ஸ் ஒழிப்பு குறித்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகின்றனர். ஹோமோசெக்ஸ் பழக்கம் கொண்ட இளைஞர்களிடம் காண்டம் பயன்படுத்துவது குறித்து விளக்குகிறார் ஒரு அரவாணி.


செய்தி, படம்:

நன்றி: தமிழ் முரசு

1 comment:

சிவபாலன் said...

திருநங்கைகளின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது!! வாழ்த்துக்கள்!!

-o❢o-

b r e a k i n g   n e w s...

Error loading feed.