மதுரவாயலில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக் கழகம் இயகுநர் ஷங்கருக்கும் நடிகர் விஜய்க்கும் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கவுள்ளது.
விஜய்க்கு டாக்டர் பட்டம் - சினி சவுத்
Monday, August 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
8 comments:
குமட்டல்.
சீச்சீ! யாருய்யா அங்க...அந்தப் பல்கலைககழகத்த இழுத்து மூடுங்கப்பா. இந்த வெக்கங் கெட்டவங்களும் வாங்கி வெச்சுக்கிருவாங்க.
என்னங்க கொடுமையிது! தட்டிக் கேட்க யாருமில்லையா?
கேட்டாச்சிங்க காட்டாறு
ஏனப்பா!!
அந்த ஷகிலாவுக்கும் ஒன்ணு கொடுக்கக் கூடாதா?
சீ ...
நம்ப சகிலா என்ன பாவம் செய்தாங்க???
என்ன கொடும ... சார் இது ..
கலைமாமணிக்கும் பத்மஸ்ரீ க்கும் நேர்ந்த கதி இப்ப 'டாக்டர்'க்குமா!
Post a Comment