தங்கர்பச்சான் இயக்கியுள்ள ‘பள்ளிக்கூடம்’ படத்தை முதல்வர் கருணாநிதி தனது துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி எம்.பி ஆகியோருடன் பார்த்தார். முதல்வரை தங்கர்பச்சான், அவரது மனைவி தமிழ்ச்செல்வி, தயாரிப்பாளர் விஸ்வாஸ் வி.சுந்தர் ஆகியோர் வரவேற்றனர்.
Tuesday, August 7, 2007
‘பள்ளிக்கூடம்’ படத்தை முதல்வர் கருணாநிதி பார்த்தார்.
Posted by
சிவபாலன்
at
8:21 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
1 comment:
படத்துல மொத வாக்கா நிக்கறாங்களே, அவங்கதான் ராசாத்தி அம்மாவா. யெபா ரெண்டு சுத்து பெருசாவே கீறாங்கபா. எந்த கடையில அரிசி வாங்கறாங்க? சொன்னாங்கனா, பாவப்பட்ட சனங்க அதே கடையில அரிசி வாங்கி பொங்கி சாப்புட்டு நல்ல புஷ்டியா ஆவுவாங்க, தங்கள ஆளுற மொதலமைச்சரு பொஞ்சாதி மாதிரியே.
Post a Comment