இந்து கோவில்களில் முக்கியமான ஒன்றான திருப்பதி கோவிலை சிறப்பு வழிபாட்டு மண்டலமாகா ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இதனால் திருப்பதியை சுற்றியுள்ள 110 கி.மீ. பகுதில் இந்து தவிர மற்ற மதப்பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கிருத்துவர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். மேலும் செய்திக்கு "CNN-IBN TV".
Tuesday, August 21, 2007
"திருப்பதி" சிறப்பு வழிபாட்டு மண்டலம் - கிருத்துவர்கள் வருத்தம்.
Posted by
சிவபாலன்
at
12:36 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
3 comments:
விழித்துக் கொண்ட ஆந்திர அரசுக்கு வாழ்த்துக்கள்.
comngratulations Andhra Government.
இனிமே ஆந்திர முதல்வரை கிறிஸ்தவர் என்பதால் திருப்பதியை முழுங்கப் பார்க்கிறார் என்று திட்ட முடியாது. அப்படி திட்டக்கூடாது என்பதே முதல்வரின் நோக்கமாகவும் இருக்கலாம்.
Post a Comment