கொழும்பு, மே 28:
யாழ்ப்பாணத்தை முழுவதுமாக தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர ராணுவத்திற்கு எதிராக மிகப்பெரிய தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
முழு செய்திக்கு "மாலைச் சுடர்"
Tuesday, May 29, 2007
யாழ்ப்பாணத்தை மீட்க புலிகள் திட்டம்
Posted by
சிவபாலன்
at
1:26 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
9 comments:
இதில திடுக்கிட என்ன இருக்கு..? ஒண்ணும் இல்லையே.. :)
// இதில திடுக்கிட என்ன இருக்கு..? ஒண்ணும் இல்லையே.. :) //
நானும் யோசித்தேன். எனக்கும் இதில் உள்ள அரசியல் புரியவில்லை. யாரேனும் சொன்னால் தெரிந்துகொள்வேன்
இதில் திடுக்கிட எதுவுமில்லை.
புலிமீது சேறடிக்க நல்ல வாய்ப்பைப் பயன்படுத்துகிறார்கள்.
பொட்டரும் பிரபாகரனும் கதைப்பதைக்கூட அறியுமளவுக்கு இலங்கையின் பாதுகாப்புப்படை முன்னேறியுள்ளது ஆச்சரியமாக இருக்கிறது.
இவர்கள் யாழ்ப்பாணப் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்க புலி வேறெங்கோ பாயப்போவது மாதிரித் தெரிகிறது.
தமிழ் நாட்டு மாலைப் பத்திரிக்கைகளுக்கு எல்லாத் தகவல்களுமே 'திடுக்கிடும்' தகவல்தான்
A completely stupid report and I dun see a sense in re-publishing it here.
பாலா!! இதில் திடுக்கிட எதுவும் கிடையாது. தமிழர்களின் தாயகம் மீட்கப்படுவது உறுதி. ஈழம் கிடைக்கும் வரை மீட்புத் தொடரும்.
அடிமையாக வாழ்வதிலும் போராடி இலட்சியத்தை அடைவது சிறப்பானது.
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
உங்கள் முகத்தில் அசல் திராவிட வீரம்
கொப்பளிக்கிறதே!. சோழ மண்ணில் புலிப்பால் குடித்து வளர்ந்த என் வேங்கையின் மைந்தனே!! அமெரிக்க அந்தப்புரத்தில் மஞ்சள் அரைத்துக் கொடுத்தது போதும். மங்கையருடன் நீராட இதுவா காலம்? எங்கே உன் புரவி? எங்கே உன் வாள்?
களத்திற்கு வா! வா!
புள்ளிராஜா
//உங்கள் முகத்தில் அசல் திராவிட வீரம்
கொப்பளிக்கிறதே!. சோழ மண்ணில் புலிப்பால் குடித்து வளர்ந்த என் வேங்கையின் மைந்தனே!! அமெரிக்க அந்தப்புரத்தில் மஞ்சள் அரைத்துக் கொடுத்தது போதும். மங்கையருடன் நீராட இதுவா காலம்? எங்கே உன் புரவி? எங்கே உன் வாள்?
களத்திற்கு வா! வா!
புள்ளிராஜா
//
Very interesting.
மறுபடியும் அழிவுக்கு தயார்? புலிகள் உள்ளவரை விடிவில்லை!
//மறுபடியும் அழிவுக்கு தயார்? புலிகள் உள்ளவரை விடிவில்லை!//
யாருடைய அழிவிற்கு ?
யாருக்கு விடிவில்லை? சிங்கள பேரினவாதத்திற்கு தானே?
புலிகள் மற்றும் தமிழருக்கு எதிரி சிங்கள பேரினவாதமும் பொளத்தமததின் அடகுமுறையே தவிர சிங்கள மக்கலோ பொளத்தமததின்னறோ இல்லை.
ஏ.சி அறையில் உட்காட்ந்து கொண்டு கதைக்காமல் ஈழத்தில் வந்து வாழ்ந்து பாரும். பிறகு புரியும் புலிகள் செய்வது தீவரவாதமா அல்லது விடுதலைப் போரா என்று.
Post a Comment