அரசுத்துறை பி எஸ் என் எல் நிறுவனம் சொந்த வட்டத்திலிருந்து வெளியே சென்றிருக்கையில் வருகின்ற பேச்சுக்களுக்கு நிமிடத்திற்கு தற்போதிருக்கும் ரூ1.50 இலிருந்து ரூ1 ஆகவும், தான் பேசுவதற்கு ரூ2.40க்கு பதிலாக ரூ1.50 ஆகவும் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இது பற்றிய அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கெனவே இந்த கட்டணங்களுக்கு குறைத்துள்ளது. பாரதி ஏர்டெல்லும் எம் டி என் எல் உம் தங்கள் கட்டண விகிதங்களைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும்..The Telegraph - Calcutta : Business
Friday, June 1, 2007
ச: பிஎஸ் என் எல், ஏர்டெல் ரோமிங் கட்டணம் குறைப்பு
Labels:
இந்தியா,
தகவல் தொழில்நுட்பம்
Posted by
மணியன்
at
3:02 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
முட்டாள் தனமான இன்கமிங் கட்டணம் நீக்கப் படாதவரை குறைப்பால் பெரிய பயன் இல்லை.
ராஜாவால் அதை சாதிக்க முடியவில்லை என்றால் தயாநிதிக்கு முன் ராஜா ஒன்றுக்கும் உதவாத மந்திரி என்று தான் சொல்ல முடியும்.
Post a Comment