இந்த நியூஸி நாட்டில் biofuel இன்றுமுதல் விற்பனைக்கு வந்திருக்கு.அநேகமாக இங்கே இருக்கும் 95% கார்களுக்குப் பிரச்சனை இருக்காதுன்னுபுள்ளிவிவரம் சொல்லுதாம்.
ஆனாலும், கார் தயாரிப்பாளர்கள், அவர்களின் வாடிக்கையாளர்களுக்குஇந்த பெட்ரோல் சரிப்படுமா இல்லையான்னு சொல்லணுமுன்னுஅரசாங்கம் அறிவிச்சிருக்கு.
நாட்டின் பிரதமர் இந்த biofuel விற்பனையைத் துவக்கி வச்சு, பல கார்களுக்குப் பெட்ரோல் ஊத்திக்கிட்டு இருக்கார்.
Wednesday, August 1, 2007
பிரதமர், உங்க காருக்குப் பெட்ரோல் போட வரார்.
Labels:
நியூஸிலாந்து
Posted by துளசி கோபால் at 12:54 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
3 comments:
முதலில் காரை அனுப்பச்சொல்லுங்க அப்புறம் வரலாம் பெட்ரோல் போட.:-)
பழைய ஜப்பானிய கார்களுக்கு இந்த பெட்ரோல் போட முடியாது. தீப்பிடிக்கும் அபாயம் உண்டு. அந்த கார்களோட லிஸ்ட் நாளைக்குள்ள வெளிய்டுவாங்களாம்
பிழைக்க தெரியாத பிரதமர்..மொத்தல்ல.."பாகெட்ல" போடனும் அப்புறம் தான் காருக்கு போடனும்
Post a Comment