சற்றுமுன் செய்தித் தளம் நாளை காலை இந்திய நேரம் 6 மணி முதல் ப்ளாகர் சேவையிலிருந்து விலகி satrumun.com எனும் தனித் தளத்திலிருந்து இயங்கவிருக்கிறது. satrumun.com பல மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் இயங்கும். விரைவில் ஒவ்வொன்றாக இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்.
சற்றுமுன்னின் Blogger செய்தி ஓடையைப் (Feed) பயன்படுத்தி வந்தவர்கள் புதிய ஓடைக்கு மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். புதிய ஓடை http://feeds.fe
சற்றுமுன் மின்னஞ்சல் சேவை தொடர்ந்து கிடைக்கப் பெறாதவர்கள் மீண்டும் புதிய தளத்தில் பதிந்துகொள்ள வேண்டுகிறோம். சிரமத்துக்கு வருந்துகிறோம்.
புதிய தளத்தில் பயனர் கணக்கு உருவாக்கிக் கொண்ட உறுப்பினர்கள் மட்டுமே பின்னூட்டமிட இயலும் என்பதால் உங்கள் பயனர் கணக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம். பயனர் கணக்கு உருவாக்க இங்கு செல்லுங்கள்.
புதிய தளம் குறித்த கருத்துக்கள், விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
சற்றுமுன்.com தமிழ்மணம் திரட்டியில் தெரிவதில் தாமதம் இருப்பதால் தமிழ்மணம் பயனர்கள் நேரடியாக சற்றுமுன் தளத்தைப் பார்வையிடக் கேட்டுக் கொள்கிறோம்.
சற்றுமுன் குழுவில் இணைந்து செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பும் பதிவர்களை சற்றுமுன் அன்புடன் வரவேற்கிறது. satrumun at gmail dot com என்ற முகவரிக்கு மடல் செய்யவும்.
satrumun.comல் சந்திப்போம்.
Tuesday, September 4, 2007
நாளை முதல் satrumun.com
Labels:
*சற்றுமுன்,
அறிவிப்பு
Posted by சிறில் அலெக்ஸ் at 11:05 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
6 comments:
good stuff!
congrats and best wishes!
-Surveysan
I also request you to write a tutorial on how to use wordpress for building your personal website.
Satrumun.com looks very neat. I would personally prefer some satrumun specific background color scheme.
White is too simple.
and keep in mind, the legal issues behind adding full posts instead of just providing minimal content with a link to original source.
really glad to see satrumun progressing well, we need more of these ventures.
Thanks,
சிறில்
இந்த அருமையான தளத்தை உருவாக்கிய நல் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.
குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Wishes to Satrumun Team.
thanks
சற்றுமுன் குழுவினருக்கும், அதன் வாசகர்களுக்கும் வாழ்த்துக்கள். சற்றுமுன் தனி அடையாளம் கண்டு சிறக்கட்டும்.
தமிழுக்கென்று இணைய தளங்கள் உண்டு, அதில் சற்றுமுன்னுக்கு தனியிடம் உண்டு.
அன்புடன்
கோவி.கண்ணன்
'சற்றுமுன்'...புதிய உயரங்களை தொட வாழ்த்துக்கள்
-மிளகாய்
Post a Comment